சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்க்குவது

poykkuvatu · வினையாலணையும் பெயர்

1
பொய்யைக் கூறுவது
lying
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்க்குவது (poykkuvatu), வினையாலணையும் பெயர், 'lying'. குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்க்குவது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை