சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்த்து

poyttu · வினையெச்சம்

1
பொய்யாக
in a fake manner
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்த்து ஒரு கால் எம்மை முயங்கினை சென்றீமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்த்து (poyttu), வினையெச்சம், 'in a fake manner'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்த்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை