சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்படுபு

poypatupu

1
பொய்யாகுதல்
becoming lies
ஒருசொல் hapax — appears once in the corpus

பொய்படுபு அறியாக் கழங்கே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்படுபு (poypatupu), 'becoming lies'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்படுபு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு