சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்ப்பின்

poyppin · வினையெச்சம்

1
உறுதிமொழியிலிருந்து தவறினால்
if he fails to keep up his promise
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்ப்பின் (poyppin), வினையெச்சம், 'if he fails to keep up his promise'. குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்ப்பின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை