சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யன்

poyyan · வினையாலணையும் பெயர்

1
பொய் கூறுபவன்
a man who lies
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யன் (poyyan), வினையாலணையும் பெயர், 'a man who lies'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யன். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை