சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யலன்

poyyalan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தவற மாட்டான்
he will not fail
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யலன் (poyyalan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he will not fail'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யலன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு