சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யாது

poyyatu · எதிர்மறை வினையெச்சம்

1
தவறாது
without failing
எதிர்மறை வினையெச்சம்
2
பொய்யைக் கூறாது
without lying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யாது (poyyatu), எதிர்மறை வினையெச்சம், 'without failing'. நற்றிணை 2; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யாது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை