பொய்வலாளன்
poyvalalan · வினையாலணையும் பெயர்
1
பொய் கூறுவதில் ஆற்றலுடையவன்
a man who is capable of telling lies
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
அல்கல் பொய்வலாளன் மெய்யுறல் மரீஇய வாய்த்தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து அமளி தைவந்தனனே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொய்வலாளன் (poyvalalan), வினையாலணையும் பெயர், 'a man who is capable of telling lies'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்வலாளன். Retrieved 26 Jul 2026.