பொரா
pora · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
பொருது, தாக்கி
attacking
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொரா (pora), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'attacking'. மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொரா. Retrieved 26 Jul 2026.