சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்தல்

poruntal · தொழிற்பெயர்

1
அடைதல், மூடுதல்
closing
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வைகலும் பொருந்தல் ஒல்லாக் கண்ணொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்தல் (poruntal), தொழிற்பெயர், 'closing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்தல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை