சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்தாதார்

poruntatar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
பகைவர்கள்
enemies
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அருந்திறை போலக் கொடுத்தார் தமர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்தாதார் (poruntatar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'enemies'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்தாதார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை