பொருந்துமாறு
poruntumaru
1
பொருந்தும் ஆறு, பொருந்தும் வழி
appropriate manner
ஒருசொல் hapax — appears once in the corpus
நீயே சூழ்தல் வேண்டும், பூ ஏய் கண்ணி, அது பொருந்துமாறே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொருந்துமாறு (poruntumaru), 'appropriate manner'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்துமாறு. Retrieved 26 Jul 2026.