சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்தும்

poruntum · பெயரெச்சம்

1
தங்கியிருக்கும்
stays, resides
பெயரெச்சம்

வேதின வெரிநின் ஓதி முது போத்து ஆறு செல் மாக்கள் புள் கொளப் பொருந்தும் சுரனே

2
மணம் பொருந்தியிருக்கும், having fragrance அழகு பொருந்தியிருக்கும்
having beauty

பொருந்தும் மலர் அன்ன என் கண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்தும் (poruntum), பெயரெச்சம், 'stays, resides'. குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்தும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை