சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொறுக்குநர்

porukkunar · வினையாலணையும் பெயர்

1
தாங்குவோர்
those who bear, those who carry
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முரசம் பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொறுக்குநர் (porukkunar), வினையாலணையும் பெயர், 'those who bear, those who carry'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொறுக்குநர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு