சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொறுத்து

poruttu · வினையெச்சம்

1
தாங்கி
bearing, carrying
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொறுத்து (poruttu), வினையெச்சம், 'bearing, carrying'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொறுத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை