பொலிகளம்
polikalam · வினைத்தொகை
1
பொலிந்த களம், பிணக்குவியல்களையுடைய போர்க்களம்
a battlefield with heaps of corpses
வினைத்தொகைஒருசொல் hapax — appears once in the corpus
பொலி களம் தழீஇ
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொலிகளம் (polikalam), வினைத்தொகை, 'a battlefield with heaps of corpses'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலிகளம். Retrieved 26 Jul 2026.