சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலியா

poliya · எதிர்மறைப் பெயரெச்சம்

1
விளங்காத
not bright
எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விறலியர் முன் கையும் தொடியின் பொலியா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலியா (poliya), எதிர்மறைப் பெயரெச்சம், 'not bright'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலியா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு