பொளிந்தன்ன
polintanna · அன்ன – உவம உருபு
1
உளியால் கொத்தினாற்போல்
like carving with a chisel
அன்ன – உவம உருபுஒருசொல் hapax — appears once in the corpus
கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொளிந்தன்ன (polintanna), அன்ன – உவம உருபு, 'like carving with a chisel'. மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொளிந்தன்ன. Retrieved 26 Jul 2026.