சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொழிந்தற்றா

pozhintarra · பொழிந்தற்று – படர்க்கை ஒருமை வினைமுற்று

1
பொழிந்த தன்மையத்து
like the showering nature, like the giving nature
பொழிந்தற்று – படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சுரந்த வான் பொழிந்தற்றா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொழிந்தற்றா (pozhintarra), பொழிந்தற்று – படர்க்கை ஒருமை வினைமுற்று, 'like the showering nature, like the giving nature'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொழிந்தற்றா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை