சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொழிந்தவை

pozhintavai · வினையாலணையும் பெயர்

1
வழங்கப்பட்டவை
what were given
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொழிந்தவை (pozhintavai), வினையாலணையும் பெயர், 'what were given'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொழிந்தவை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து