சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொழிந்தாஅங்கு

pozhintaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
பெய்தாற்போல்
like showering
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொழிந்தாஅங்கு (pozhintaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like showering'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொழிந்தாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை