சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொழிந்தாங்கு

pozhintanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
பெய்தாற்போல்
like raining
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொழிந்தாங்கு (pozhintanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like raining'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொழிந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை