சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொழில

pozhila · குறிப்புப் பெயரெச்சம்

1
சோலைகளையுடைய
with groves
குறிப்புப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நறுந்தண் பொழில கானம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொழில (pozhila), குறிப்புப் பெயரெச்சம், 'with groves'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொழில. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை