சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போகியாங்கு

pokiyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
சென்றாற்போல்
like it went
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடு போகியாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போகியாங்கு (pokiyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like it went'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போகியாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை