சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போகுக

pokuka · வியங்கோள் வினைமுற்று

1
போவனவாகுக
may they go away
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தண்டாக் காமமொடு உடன் உயிர் போகுக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போகுக (pokuka), வியங்கோள் வினைமுற்று, 'may they go away'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போகுக. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை