சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போகுவாய்

pokuvay · முன்னிலை ஒருமை வினைமுற்று, விளி

1
போகின்றவனே
oh man who is leaving
முன்னிலை ஒருமை வினைமுற்று, விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

பொருள்வயின் போகுவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போகுவாய் (pokuvay), முன்னிலை ஒருமை வினைமுற்று, விளி, 'oh man who is leaving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போகுவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை