சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போந்தென

pontena · வினையெச்சம்

1
போக்கியதால், நீக்கியதால்
since they removed
வினையெச்சம்
2
வீசுவதால்
since it blows

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போந்தென (pontena), வினையெச்சம், 'since they removed'. நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போந்தென. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை