சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போந்தையின்

pontaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பனை மரத்தைப் போல்
Borassus flabellifer, like a palmyra tree
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையின் நிற்குமோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போந்தையின் (pontaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'Borassus flabellifer, like a palmyra tree'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போந்தையின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு