சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போன்றிசினே

ponricine · நிகழ்கால வினைமுற்று, சின் – படர்க்கைக்கண் வந்தது, ஏகாரம் அசைநிலை

1
போன்று உள்ளது
it is like
நிகழ்கால வினைமுற்று, சின் – படர்க்கைக்கண் வந்தது, ஏகாரம் அசைநிலை
2
போன்று இருந்தது
it was like ()
இறந்தகால வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போன்றிசினே (ponricine), நிகழ்கால வினைமுற்று, சின் – படர்க்கைக்கண் வந்தது, ஏகாரம் அசைநிலை, 'it is like'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போன்றிசினே. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை