சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போர்த்தன

porttana · பலவின்பால் வினைமுற்று

1
போர்த்தப்பட்டன
were covered
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போர்த்தன (porttana), பலவின்பால் வினைமுற்று, 'were covered'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போர்த்தன. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு