சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போர்வின்

porvin

1
நெற்போரையுடைய
with haystacks
ஒருசொல் hapax — appears once in the corpus

விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் கைவண் விராஅன் இருப்பை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போர்வின் (porvin), 'with haystacks'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போர்வின். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு