சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போலினும்

polinum

1
போல் தோன்றினாலும்
even if it appears like
ஒருசொல் hapax — appears once in the corpus

நடுநாள் அருளினை போலினும் அருளாய் அன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போலினும் (polinum), 'even if it appears like'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போலினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை