சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போழ்பு

pozhpu

1
ஊடுருவிய
went between
ஒருசொல் hapax — appears once in the corpus

பால் வார்பு கெழீஇப் பல் கவர் வளி போழ்பு வாலிதின் விளைந்தன ஐவன வெண்ணெல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போழ்பு (pozhpu), 'went between'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போழ்பு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்