சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

போவோய்

povoy · வினையாலணையும் பெயர்

1
செல்லுவோய்
you who go
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர்க்குப் போவோய் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

போவோய் (povoy), வினையாலணையும் பெயர், 'you who go'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. போவோய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை