சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழா

makizha · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
மகிழ்ந்த
happy
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழா (makizha), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'happy'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழா. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை