சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்கம்

makizhkam · அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று

1
மகிழ்வோம்
let us be happy
அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும், மகிழ்கம் வம்மோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்கம் (makizhkam), அம் ஈறு பெற்ற தன்மைப் பன்மை வினைமுற்று, 'let us be happy'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்கம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு