சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்நர்க்கு

makizhnarkku

1
மருதத் திணையின் தலைவனுக்கு
to the lord of the Marutham land
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு வெள்ளாங்குருகே! ….. கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்நர்க்கு (makizhnarkku), 'to the lord of the Marutham land'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்நர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை