சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்ந்தனென்

makizhntanen

1
நான் மகிழ்ச்சியுடையவன்
I was a happy man
ஒருசொல் hapax — appears once in the corpus

நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்ந்தனென் (makizhntanen), 'I was a happy man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்ந்தனென். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு