சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்ந்தோய்

makizhntoy

1
மகிழ்ச்சி அடைந்தாய்
you were happy
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமகள் சின்மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்ந்தோய் (makizhntoy), 'you were happy'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்ந்தோய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை