சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்வர

makizhvara

1
மகிழ்ச்சியுடன்
with happiness
ஒருசொல் hapax — appears once in the corpus

முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப் பகடுதரு பெரு வளம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்வர (makizhvara), 'with happiness'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்வர. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு