சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகிழ்வுற்ற

makizhvurra · பெயரெச்சம்

1
உவகை அடைந்த
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகிழ்வுற்ற (makizhvurra), பெயரெச்சம். மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகிழ்வுற்ற. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி