சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மகுளி

makuli

1
பறை
makuli drum
2
எள் செடியில் தோன்றும் நோய்
a disease in sesame plants

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மகுளி (makuli), 'makuli drum'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மகுளி. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்