சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மஞ்சின்

mancin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
முகிலைப்போன்று
like clouds
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

மங்குல் மாப் புகை மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் பகைப் புலத்தோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மஞ்சின் (mancin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like clouds'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மஞ்சின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு