சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடந்தைக்கு

matantaikku

1
இளம் பெண்ணிற்கு
for the young woman
ஒருசொல் hapax — appears once in the corpus

மடந்தைக்கு, அணங்கு வளர்த்து, அகறல் வல்லாதீமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடந்தைக்கு (matantaikku), 'for the young woman'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடந்தைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு