மடந்தையின்
matantaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
இளம் பெண்ணைப் போன்று
like a young woman
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
எரி மருள் வேங்கை இருந்த தோகை, இழை அணி மடந்தையின் தோன்றும் நாட!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மடந்தையின் (matantaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a young woman'. ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடந்தையின். Retrieved 26 Jul 2026.