சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடப்பால்

matappal

1
இளமைத் தன்மை
young
ஒருசொல் hapax — appears once in the corpus

மடப்பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த குடப்பால் சில் உறை போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடப்பால் (matappal), 'young'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடப்பால். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு