சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடம்பட்டு

matampattu

1
மடமை அடைந்து
being naïve
ஒருசொல் hapax — appears once in the corpus

மடம் பட்டு மெல்லிய ஆதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடம்பட்டு (matampattu), 'being naïve'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடம்பட்டு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை