சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடவந்தனள்

matavantanal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
மடப்பம் வரப் பெற்றாள்
she is naïve
2
மடமை வரச் செய்பவள்
she causes others to be ignorant
3
இளமை அழகு பொருந்தியவள்
she is young and beautiful
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கொல்லிக் குட வரைப் பாவையின் மடவந்தனளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடவந்தனள் (matavantanal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she is naïve'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடவந்தனள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை