சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடவன்

matavan · வினையாலணையும் பெயர்

1
அறிவு மெல்லியன், அறியாதவன்
an ignorant man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நாஞ்சில் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடவன் (matavan), வினையாலணையும் பெயர், 'an ignorant man'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு