சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மடவர்

matavar · வினையாலணையும் பெயர்

1
அறியாமையுடையவர்கள்
those who are ignorant
வினையாலணையும் பெயர்
2
மடப்பமுடையவர்கள்
those who are naïve

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மடவர் (matavar), வினையாலணையும் பெயர், 'those who are ignorant'. புறநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மடவர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு